மரண அறிவித்தல் அமரர் திரு ஸ்ரீகிருஷ்ணன் கணேஸ்வரன்.

மரண அறிவித்தல் அமரர் திரு ஸ்ரீகிருஷ்ணன் கணேஸ்வரன்.

மரண அறிவித்தல் அமரர் திரு ஸ்ரீகிருஷ்ணன் கணேஸ்வரன்.

 

மன்னார் அடம்பனை பிறப்பிடமாகவும் மன்னார் கள்ளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஸ்ரீ கிருஷ்ணன் கணேஸ்வரன் ஆசிரியர் மடு வலயம் 22.07. 2021 அன்று காலமானார்.

அன்னார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த  காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணன் தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகனும் சபாரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும் கணேஸ்வரியின் அன்பு கணவரும் குருபரன் (ஜேர்மன் டெக் கிளிநொச்சி) சச்சிதானந்தன் (பொறியியல் பீடம் களனி பல்கலைக்கழகம்) ஆகியோரின் தந்தையும் ஆவார்.

கேதீஸ்வரன் மன்னர் ஆசிரியர் குமரன் கேப்டன் திருச்சி கிருஷ்ணவேணி வைத்திய கிருஷ்ணவேணி கச்சேரி ஆகியோரின் சகோதரரும்

பத்மாவதி உமாராணி பார்த்திபன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 23ல் 2021 வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணி தொடக்கம் 2 மணிவரை அவரின் தாயாரின்
இல்லத்தில் இடம்பெற்று கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

தகவல் குடும்பத்தினர்

Leave a Reply

Your email address will not be published.