வல்வெட்டித்துறையில் கொவிட் 19 தடுப்பூசி 03.08.2021 இன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் கடமையில் உள்ள உத்தியோத்தர்களுக்கு பிரித்தானியா நலன்புரிச் சங்கம் இன்றைய தின மதிய உணவிற்கும் மாலை நேர தேநீர் சிற்றுண்டிக்கும் அனுசரனை வழங்குகின்றார்கள்.
வல்வெட்டித்துறையில் 30 வயது மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படுகின்றது திங்கட்கிழமை 02,03.08.2021 இன்றும் யா/வல்வை மகளீர் பாடசாலையில்
காலை 08.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.
பின் வரும் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு செலுத்தப்படுகின்றது.
03.08.2021 வல்வை மகளிர் J/385, J/386, J/387, J/389, J/390,J/391,J/392 கிராம பிரிவுகளுக்கு ஊசி ஏற்றப்படுகின்றது.
பெருமளவான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுவரைக்கும் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் குறிப்பிட்ட நேரத்தில் மூன்று மடங்கு மக்கள் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.