வல்வை வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயம் (வல்வை சிவன் ஆலயம்) 14 நாட்களுக்கு நித்திய பூசை மட்டும் நடைபெறும் ஆகையால் கோயில் வாசலுக்கு வருவதைக் கூட தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எம்பெருமானை இல்லத்திலிருந்து தரிசித்து அருள் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறார்கள்.