இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் 06.09.2021 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20.08.2021 அன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி திங்கட்கிழமை வரை நாடு முழுமையாக முடக்கப்பட்டது.
மேலும் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக ஆறாம் திகதி வரை இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகள் வழமை போல் இடம்பெறும்.