அந்தியேட்டி அழைப்பிதழ் கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி (சி.கு வீடு) ​​ ​

அந்தியேட்டி அழைப்பிதழ் கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி (சி.கு வீடு) ​​ ​

அந்தியேட்டி அழைப்பிதழ்
கார்மேகசுந்தரம் இலட்சுமிதேவி
(சி.கு வீடு)
​​ ​

கடந்த 31.07.2021 அன்று சிவபதமடைந்த எமது தாயின் மறைவுச்செய்தி கேட்டு எமது துயர் பகிர
நேரில் கலந்துகொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, செய்தித் தளங்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும் பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது தாயின் அந்தியேட்டிக் கிரியைகள் 16.08.2021 திங்கள்கிழமை அன்று கீரிமலையில் செய்யப்பட்டு அஸ்தி கரைக்கப்பட்டது. சபிண்டீகரண கிரியைகள் எதிர்வரும் 30.08.2021 திங்கள்கிழமை பின்வரும் முகவரியில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

K. Kiritharan
66 Ringwood Avenue
Croydon
CR0 3DW
London
07946546638

இங்ஙனம் குடும்பத்தினர்
மக்கள், மருமக்கள், பேரப் பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள்
சி.கு வீடு, நெடியகாடு, வல்வெட்டித்துறை

Leave a Reply

Your email address will not be published.