வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையின் அன்ரிஜென் பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அன்ரிஜென் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்ற போதிலும்.அங்கு மேலதிகமான வசதிகளும் மருந்தும் இன்மையால் மந்திகை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்ற போது அங்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சனை காணப்படுகின்றது.

கொஞ்சம் தூரம் என்றாலும் தூரம் செல்லவேண்டும் என்பதற்காக அந்த பரிசோதனை மேற் கொள்ளாமல் தற்போது பலர் இருக்கின்றார்கள்.

வாடகைக்கு வாகனத்தை அமர்த்துவதென்றால் என்றால் பணம் தேவைப்படும் இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரிடமும் பணம் இருப்பது அரிது. இருந்தும் எல்லா வாகன உரிமையாளர்களும் வருவதற்கு சம்மதிப்பதில்லை. வந்தாலும் கொரோனா உறுதிபடும் பட்சத்தில் அவரையும் தனிமைப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவாகும்.

ஆகவே மக்கள் தெரிவிப்பது போன்று உள்ளூர் வைத்திசாலையான ஊரணி வைத்தியசாலையிலும் மருந்து தட்டுபாடுகளை நிவர்த்தி செய்வதோடு மேலதிக வசதிகளையும் ஏற்படுத்தி மக்களுடைய சிரமங்களை இந்த சிரமமான மத்தியில் தீர்த்து வைக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.