Search

மரண அறிவித்தல் அமரர் திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்)

மரண அறிவித்தல் அமரர் திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்)

 

 

வல்வெட்டித்துறை
ஊரிக்காடு (மயிலியதனை MP ஒழுங்கை) வதிவிடமாகவும், தற்போதைய முகவரி அரசம்புலம் வல்வெட்டித்துறையை (மாதா கோவிலடி) இருப்பிடமாகவும் கொண்ட திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் (பெட்ரோல் செட்) அவர்கள் 30.08.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

 

அன்னார் காலஞ்சென்ற திருமதி. சிறீமதி சம்பூரண யோகாம்பிகைதேவி (பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,

திருமதி சிவசிதம்பரம் பெரியநாயகி (பாப்பா) அவர்களின் அன்புச் சகோதரனும்,

புஸ்பமாலை (பவானி), புஸ்பராணி (ராணி), சிவகணேசன் (சிவா), சிவகுமார் (குமார்), சிவநேசன் (ரமேஸ்), புஸ்பவதனா (அம்மன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலேஸ்வரன் (குஞ்சண்ணா), சற்குணவேல் (சற்குணம்), இராஜராஜேஸ்வரி (கலா), ஜெயலக்ஸ்மி (ஜெயா), நந்தினி (ராஜி), பாலராஜா (பாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

இராஜகோகுலன் (கோகுலன்), பிரதீப் கிருஜா, பகிரதன் (பகி), வசந்தஹரன் சிவகாமி (லக்சி), ஸ்ரீரதன் (ரதன்), சிந்தூரி, கஸ்தூரி, கபிலன், ராகுலன், சுவேதா, சமிதா, டிலக்சன், ரம்யா, லுக்சியா, லீனுசா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புஸ்பமாலை – மகள்
(இலங்கை) : 00 94 76 65 88 730

சற்குணவேல் – மருமகன் (இலங்கை) : 00 94 77 90 50 195

சிவகணேசன் – மகன்
(பிரான்சு) : 00 33 7 51 41 60 51

சிவகுமார் – மகன்
(லண்டன்) : 00 44 7947 610526

சிவநேசன் – மகன்
(லண்டன்) : 00 44 7438 539610

புஸ்பவதனா – மகள்
(பிரான்சு) : 00 33 7 51 47 27 27




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *