மரண அறிவித்தல் அமரர் திருமதி துரைரெட்ணம் இராஜேஸ்வரி
மண்ணில்; 15-06- 1942. விண்ணில்; 29-08- 2021
வயது 79
BA பேராதனை பல்கலைகழகம்- இலங்கை
முன்னால் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் (DDO) முல்லைத்தீவு கச்சேரி.
முன்னால் சமூக சேவைகள் உத்தியோகத்தர் (SSO) முல்லைத்தீவு மற்றும் சாவகச்சேரி (தென்மராட்சி).
முன்னாள் அத்தியட்சகர் ( Superintendent) அரச முதியோர் இல்லம், கைதடி.
வேம்படி லேன் வல்வெட்டிதுறையை சேர்ந்த திருமதி துரைரெட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 29-08- 2021 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னதம்பி மகாலிங்கம் மற்றும் மகேஸ்வரி மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி இரகுநாதபிள்ளை மற்றும் விசாலாட்சியம்மா இரகுநாதபிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரகுநாதபிள்ளை துரைரெட்ணம் (கணக்கர்) – (முன்னாள் பிரபல கைப்பந்தாட்ட வீரர், நெடியகாடு விளையாட்டுக்கழகம், பிரபல நாடக நடிகர், கதாசிரியரும்- ஹெலியன்ஸ் நாடக மன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற இராஜா ரகுநாத், காலஞ்சென்ற சந்திரநாத், பொன்னரசி (முன்னாள் ஆசிரிய ஆலோசகர் ( ஆங்கிலம்) வடமாராட்சி, மலரரசி ( முகாமைத்துவ உதவியாளர்- பிராந்திய சுகாதார அலுவலகம் (RDHS) முல்லைத்தீவு, ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நித்தியானந்தசாமி இரகுநாதனின் அன்பு மாமியாரும்,
மாறன், மயூரதன், மலரவன் ஆகியோரின் ஆசை பேத்தியும்,
மகாலிங்கம் நாரயணசாமி, காலஞ்சென்ற தங்கரெத்தினம் விவேகானந்தன், காலஞ்சென்ற சிவாஈஸ்வரி செல்வராசா, ஞானேஸ்வரி ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜெயவிஸ்வராணி துரைசிங்கம் அவர்களின் அன்பு மைத்துணியும்,
காலஞ்சென்ற ஜீவானந்தம், கிருஷ்ணபாமா, காலஞ்சென்ற செல்வகணேசன், காணாமல் போன சிவகுமரன், லக்ஸ்மி ஐங்கரன், கஜன், காஞ்சனா பாலமோகன் ஆகியோரின் பெரியம்மாவும்,
துரைசிங்கம் குமரேசன், குமுதினி நிதிவண்ணன், துரைசிங்கம் தனஞ்சயன், ரஞ்ஜினி சிறிரமேஸ், துரைசிங்கம் சங்கர், காணமல் போன நாரயணசாமி சதீசன், நாராயணசாமி திலீபன், சௌமிகா துசாந்தன், ஜெயலட்சுமி பிரகாஸ், துரைசிங்கம் கஸ்தூரி ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதி சடங்கு நேற்று (31-08-2021) நடைபெற்றது என்பதை அறியத்தருகிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரகுநாதன் – 0773401713 ( மருமகன்)