Search

மரண அறிவித்தல் அமரர் திரு. தர்மச்சந்திரன் செல்வச்சந்திரன்

மரண அறிவித்தல் அமரர்
திரு. தர்மச்சந்திரன் செல்வச்சந்திரன்

 

 

தோற்றம்: 18.10.1950
மறைவு: 06.09.2021

(ஓய்வுபெற்ற பரிசோதனைக கூட தொழில்நுட்பவியலாளர், வாழைச்சேனை காகித ஆலை)

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, வல்வெட்டித்துறையை வதிவிடங்களாகக் கொண்டிருந்தவருமான திரு. தர்மமச்சந்திரன் செல்வசந்திரன் அவர்கள் 06.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. (Dr)செல்வச்சந்திரன், தங்கமணி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்றவரான திரு. அருளம்பலம், மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குணவதியின் ஆருயிர் கணவரும்

அருள்சந்திரன், ஜெயச்சந்திரன், காலஞ்சென்ற செல்வமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

லஷ்மி குமரேசர், ஞானம்பிகை சரவணப்பெருமாள், விஜயகுமரகுரு, சாந்தி அருள்சந்திரன், ராதா ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமரேசர், சரவணப்பெருமாள் ஆகியோரின் சகலனுமாவார்

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கபடும்.

தகவல்-:
மனைவி மற்றும் குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு-:

குணவதி தர்மச்சந்திரன் (மனைவி): +94779749858

ஜெயச்சந்திரன் (சகோதரன்) :
+1 416 669 6817

விஜயகுமரகுரு (மைத்துனர்):
+44 753 333 3136

லஷ்மி குமரேசர் (மைத்துனி):
+64 4 5660846

ஞானம்பிகை சரவணப்பெருமாள்:(மைத்துனி)
+64 4 5700982




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *