Search

மரண அறிவித்தல் அமரர் சிவசுப்பிரமணியம் பாக்கியவதி(அம்பா)

மரண அறிவித்தல் அமரர் சிவசுப்பிரமணியம் பாக்கியவதி (அம்பா)

 

ஊறணி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பாக்கியவதி(அம்பா) இன்று (16.09.2021 ) இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற குழந்தைவேல் மற்றும் மகேஸ்வரி
(சிங்கப்பூர் ஆச்சி) ஆகியோரின் அன்பு மகளும் மற்றும் அமரர் சிவகலாவதி , சிவநேசவதி சிவரூபவதி , கனகசபை,அமரர் சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று பிற்பகல் நடைபெற்று அன்னாரின் உடல் ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புக்கு,
சிவரூபவதி (மகள்) +94 776239555




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *