Search

முதலாவது ஆண்டு நினைவஞ்சலி அமரர் இராசதுரை புஸ்பராஜா (ஆனந்தியப்பா)20.09.21

முதலாவது ஆண்டு நினைவஞ்சலி அமரர்
இராசதுரை புஸ்பராஜா (ஆனந்தியப்பா)

கடந்த 01/10/2020 அன்று அமரத்துவமடைந்த எமது தந்தையாகிய இராசதுரை புஸ்பராஜா (ஆனந்தியப்பா) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் எதிர்வரும் 20/09/2021 திங்கட்கிழமை அன்று ஆலடி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எமதில்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்..

தகவல்
குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *