தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஆன திரு.செல்வேந்திரா ஐயா ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள்,சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட கூட்டாட்சியில் வல்வெட்டித்துறை நகர சபையின் நகரபிதாவாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.22.09.2021.

முன்னாள் தவிசாளர் கோணலிங்கம் கரணானந்தராசா அவர்கள் இயற்கை எய்திவிட்டார் நிலையில் மீளவும் நகரசபை நகரபிதா அப்பதவியை நிரப்புவதற்காக
சென்ற கூட்டம் கோரம் போதாமையினால் பிற்போடப்பட்டு இன்று நகரபிதா தெரிவு இடம்பெற்றது.

இதன்போது இரு தரப்பிலும் தலைமைப் பதவிக்கான உறுப்பினர்கள் நிறுத்தப்பட்டு போட்டி தெரிவில் திரு செல்வேந்திரா அவர்களுக்கு இரண்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சிகள் 01 சுதந்திரக்கட்சி 01ஈபிஆர்எல்எஃப்
04 சுயேட்சை கட்சி 01 தமிழ் தேசிய கூட்டமைப்பின் டெலோ உறுப்பினர் ஆக 09

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர் திரு.சதீஷ் நிறுத்தப்பட்டு 02 தமிழ் தேசிய மக்கள் முன்னணி 06 தமிழ் தேசியக்கூட்டமை 08 ஆகவும் 9:8 என்ற வகையிலே செல்வேந்திரா அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க விடயம் தமிழ்தேசிய பறப்பில் சாதி பற்றி எவரும் கதைக்க படுவதில்லை ஆனால் முன்னாள் உப தவிசாளர் வெள்லாளர் வல்வெட்டித்துறை நகரசபைக்கு தலைமை தாங்க முடியாதா என கேள்விகளை பலமுறை எழுப்பியன் பட்சத்தில் அவருடைய சாதியிலேயே ஒருவரை நிறுத்தப்பட்டிருந்த பின்பும் கட்சி விட்டு கட்சி மாறி வாக்களித்து இருப்பது காணக்கூடியதாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.