யா வல்வை சிவகுரு வித்தியாலய சாதாரணதரப் பரீட்சையில் (O/L) மாணவர்கள் 7A,6A-2 முதல்தர சித்தியாக பெற்றுள்ளார்கள்.
பங்குனி மாதம் நடந்த 2021நடைபெற்ற சாதாரணதர பரீட்சை முடிவுகள் நேற்றையதினம் வெளியாகியுள்ளது.
வல்வை மகளீரில் சித்தி அடைந்த ஏனைய மாணவர்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
வெளியாகிய க.பொ.த(சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவி 7 A, 2B. பெற்று சிறப்புச் சித்தியடைந்துள்ளார்.
01. கி.புனிதா – 7A, 2B.
02. ச. கலையமுதன் – 6A, B, C 03. ந. தமிழினி – 6A, 2C, S. 04. த. தனுராஜ் – 4A, 3B, C.
05. ஞா.அஜித்குமார் – 4A, B, 3C 06. க. கரீஸ் – 4A, B, 3C, S. 07. ந. கயல்விழி – 3A, 3B, C, S. 08. ந. சிவபாலன் – 3A, 3B, C, 2S. 09. ச. சிவதேவி – 3A, B, 4C. 10. ஜெ.சுதாகர் – 3A, 4C, S.
11. ஆ.நீருஜன் -2A, 2B, 4C, S
12. ந.கிருசாலினி – 2A, 2B, 2C, 2S
13. ஆ. கிருசியா – 2A, 2B, 2C, 2S
14. இ. மயூரதன் – A, 4B, 3C
15. ர. தனுஸ் -A, 4B, 2C, 2S
16. ப. மதியழகன் – A, 2B, 4C, 2S மேற்குறிப்பிட்ட மாணவர்கள் உட்பட 24 மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். சித்தி வீதமானது 80 % ஆகும். பாடசாலை மாதாவிற்கு பெருமை சேர்த்த மாணவச்செல்வங்களுக்கு பாராட்டுக்கள்.