வல்வை கல்வி VEDA அபிவிருத்தி சங்கத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் சாதாரணதரப் பரீட்சையில் (O/L) 2-9A, 8A, 2-7A, 5-6A. 2-5A முதல்தர சித்தியாக பெற்றுள்ளார்கள்.
பங்குனி மாதம் நடந்த 2021நடைபெற்ற சாதாரணதர பரீட்சை முடிவுகள் நேற்றைய முன்தினம் வெளியாகியுள்ளது.
வல்வை கல்வி VEDA அபிவிருத்தி சங்கத்தில் கல்வி கற்று சித்தி அடைந்த ஏனைய மாணவர்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.