மரண அறிவித்தல் அமரர் நமசிவாயம்பிள்ளை சிவனருள்காந்தி(ஆசிரியர்)

மரண அறிவித்தல் அமரர் நமசிவாயம்பிள்ளை சிவனருள்காந்தி(ஆசிரியர்)

மரண அறிவித்தல் அமரர் நமசிவாயம்பிள்ளை சிவனருள்காந்தி(ஆசிரியர்)

தெகிவளையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம்பிள்ளை சிவனருள்காந்தி அவர்கள் 01.10.2010 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம்பிள்ளை நவரத்தினம்மாளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவயோநாயகியின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை பாக்கியலட்சுமியின் அன்பு மருமகனும் ,

காலஞ்சென்ற மகாலட்சுமியின் அன்புக் கணவரும்,

சிவமலர் நவரத்தினம்பாள் நமச்சிவாயம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினேஷ்வரன் ஆனந்தராஜன் தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கார்த்தீபன் அன்புப் பேரனும் ஆவார்,

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரத்தினம்மாள் +94777205406
சிவமலர் +447459320023
நமசிவாயம் +447445062126

Leave a Reply

Your email address will not be published.