Search

மரண அறிவித்தல்-திருமதி அம்பிகாரத்தினம் ஆறுமுகக் கடவுள்(சொர்ணம்)

மரண அறிவித்தல்

பிறப்பு 22/09/1933                 இறப்பு 02/10/2021

திருமதி அம்பிகாரத்தினம் ஆறுமுகக் கடவுள்(சொர்ணம்)

யாழ் வல்வெட்டித்துறை நடராஜா வீதியைச் சேர்ந்தவரும் அண்மையில் கொழும்பை வதிவு இடமாகக் கொண்டவரும் ஊரில் மருந்து கட்டிய பழனி அப்பாவின் அன்பு மனைவி அம்பிகாரத்தினம்(சொர்ணம்) 02/10/2021 சனிக்கிழமை மாலை தனது 88வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆனந்தமயில் சபாநாயகி தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும் காலம்சென்ற ஆறுமுகக்கடவுளின்(பழநி அண்ணா/ பழநி அப்பா) அன்பு மனைவியும்
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் (பருத்தித்துறை) காலஞ்சென்ற நடராசா (காட்டுவளவு) அவர்களின் அன்பு மைத்துனியும்

காலஞ்சென்ற சுகிர்தலீலா, பாலகுமாரி, பாலரஞ்சன்(கனடா), சுபாஸ்ரஞ்சன், கிருஷ்ணரஞ்சன், Dr. விஜயரஞ்சன்(கனடா), ஜெயந்திமீரா, அமுதரஜனி(லண்டன்), குகானந்தஜோதி(லண்டன்), தேவானந்தஜோதி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தேவசிகாமணி, யோகசபாபதிப்பிள்ளை, கயல்விழி(கனடா), நளினா, விஜிதா, தேன்மொழி(கனடா), தர்மரத்தினம், அரவிந்தன்(லண்டன்), ஜெகதேவி(லண்டன்), கயல்விழி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. வத்சலா- Dr. ரகுநாதன், மயூரன் – மேரி, இளங்குமரன் – Dr. ஹம்ஸத்வனி, பிரணவன், Dr. பிரகதீஸ் – சுருதி, பிரஹம்யா, வித்தியா, விஷால், குருநந்தன், விருஷ்ணிநந்தினி, குறிஞ்சிக்குமரன், ஸ்கந்தன், அறிவழகன் – ரீட்டா, புகழேந்தி – பிரியா, Dr. அசுவதன், அர்ச்சகி, அம்சன், ஜனகன், கஜன், யுவன், கனிகா, தனுஷன், காக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷெரோன் சாகித்யன், ஜொயல் சாதகன், சுகிர்தன், தண்சிகன், ஆதவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03/10/2021 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்

தகவல் குடும்பத்தினர்

யோகசபாபதிப்பிள்ளை (பாலகுமாரி)- 0094 777 344 817
பாலரஞ்சன் – 001 416 450 1666
சுபாஷ்ரஞ்சன் – 0094 767502587
கிருஷ்ணரஞ்சன் – 0094 767693898
விஜயரஞ்சன் – 001 647 9687406
தர்மரட்ணம் (ஜெயந்திமீரா) – 0094 777278915
அமுதரஜனி – 07896865140
அரவிந்தன் – 07917423369
குகானந்தஜோதி – 07788134915
தேவானந்தஜோதி – 07859892657
Dr வத்சலா – 0094 777 286168
மயூரன் – 0094 773 529340




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *