வல்வையில் இருந்து புறப்பட்ட அன்னபூரணியம்மாள் அமெரிக்காவை 1938ம் வருடம் சென்றடைந்து இன்று 75 வருடங்களின் நிறைவை, நாம் இதை பவளவிழாவாக கொண்டாட இருக்கும் எமக்கு, அதன் சரித்திரமும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையினர் இவ் சரித்திர புகழ்மிக்க வரலாற்றை அறிந்திருத்தல் அவசியமே! வல்வை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து……. added by admin on
View all posts by admin →