Search

அந்தியேட்டி அழைப்பும், 31 வது நாள் நினைவு அஞ்சலியும், நன்றி நவிலலும்,அமரர் திருமதி ஶ்ரீராஜேந்திரா சந்திரவதனா

அந்தியேட்டி அழைப்பும், 31 வது நாள் நினைவு அஞ்சலியும், நன்றி நவிலலும்,அமரர் திருமதி ஶ்ரீராஜேந்திரா சந்திரவதனா

12.09.2021 அன்று இறைபதம் அடைந்த திருமதி ஶ்ரீராஜேந்திரா சந்திரவதனாவின் துயரச்செய்தி அறிந்து நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தும், போனிலும், முகநூலிலும் எம்முடன் துயரத்தை பகிர்ந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

11.10.2021 இன்று காலை திருமதி ஶ்ரீராஜேந்திரா சந்திரவதனா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் வீட்டில் நடைபெற்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் கரைக்கப்படும், தொடர்ந்து நாளை 12.10.2021 மு.ப 10:00 மணியளவில் வீட்டில் நடைபெறும் சபிண்டீகரண கிரியைகளிலும் ஆத்மசாந்திப்பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அன்னாரது ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்-:
குடும்பத்தினர்

கல்றோடு
நெடியகாடு
வல்வெட்டித்துறை




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *