இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா அவர்களிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். திரு எம்.கே சிவாஜிலிங்கம் அவர்களினால் மான்புமிகு இந்தியப்பிரதம மந்திரி ஸ்ரீ நரேந்திரமோடிக்கு அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட கடிதம்.
வடக்கு மாகாணத்திற்க்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை தமிழர் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்த போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். திரு எம்.கே சிவாஜிலிங்கம் அவர்களினால் மான்புமிகு இந்தியப்பிரதமர் மந்திரி ஸ்ரீ நரேந்திரமோடிக்கு அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட கடிதம்.
இது 03.10.2021 நடைபெற்ற சந்திப்பின் போது இக்கடிதம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது அத்துடன் மேலும் மூன்று பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பிரதிகள்
01.கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு அமைச்சர்.
02.ஸ்ரீ கோபால் பாக்லே இந்திய உயர் ஸ்தானிகர் கொழும்பு
03.ஸ்ரீ ராகேஷ் நடராஜ் இந்திய கொன்சியூல் நாயகம் யாழ்ப்பாணம்