பிரித்தானியா வல்வை மக்களுக்கு, வரும் 18.12.2021  (சனிக்கிழமை )அன்று நடைபெற இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலில் வழமைபோல் மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் இப் பரிசில்கள் பெறும் தகமை தகமைகள் பெற்றிருந்தால், தயவு செய்து 15.11.2021 முன்னர் அறியத்தரவும்

பிரித்தானியா வல்வை மக்களுக்கு,
வரும் 18.12.2021  (சனிக்கிழமை )அன்று நடைபெற இருக்கும் எமது குளிர்கால ஒன்றுகூடலில் வழமைபோல் மாணவ, மாணவியர்கள் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் இப் பரிசில்கள் பெறும் தகமை தகமைகள் பெற்றிருந்தால், தயவு செய்து 15.11.2021 முன்னர் அறியத்தரவும்
2020/2021 ஆகிய வருடங்களுக்கான தகமைகள் பெறறவர்கள் பதிவு செய்யலாம்.
பரிசுக்கான தகமைகள்
1. தமிழ் பரீட்சையில் Excellent அல்லது Very Good
2. சிதம்பரா கணிதப்போட்டியில் A அல்லது A*
3. Grammar School தேர்ச்சி பெற்றிருந்தால்
4. GCSE பரீட்சையில் குறைந்தது 5A ( New Grade : 5 seven)
5. GCSE, A/L Tamil exam A அல்லது A*
6. A2 பரீட்சையில் A,B,B
7. Universityயில் பட்டம் பெற்றோர்
8. கலை, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு
தொடர்புகளுக்கு :
சிவலீலன் : 07886 307161.            சர்மிளா : 07812 207807      மணி 07459 435803
நன்றி

Leave a Reply

Your email address will not be published.