Search

மரண அறிவித்தல் அமரர் திரு.நாகலிங்கம் கிருஷ்ணதாஸ்

மரண அறிவித்தல் அமரர் திரு.நாகலிங்கம் கிருஷ்ணதாஸ்

வல்வெட்டிதுறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் அரச வீதி நெடியகாட்டை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிருஷ்ணதாஸ் இன்று அதிகாலை இறைவனை சேர்ந்தார்.

அன்னார் நாகலிங்க இரத்தினம்மாள் ஆகியோரின் அன்பு மகனும் கந்தசாமி தங்கரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்

கமலாதேவி என் அன்பு கணவரும்.

இளஞ்செழியன் அமரர் இளங்கோ அவர்களின் தந்தையும் ஆவார்.

செல்வரதியின் அன்பு மாமனாரும் நிலாவின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று மாலை 4 மணியளவில் ஊரணி இந்து மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *