மரண அறிவித்தல் அமரர். திரு அருணாசலம்‌ சக்திவேல்‌

மரண அறிவித்தல் அமரர். திரு அருணாசலம்‌ சக்திவேல்‌

மரண அறிவித்தல் அமரர். திரு அருணாசலம்‌ சக்திவேல்‌

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்‌, பிரான்சில்‌ வதிவிடமாகவும்‌ கொண்டிருந்த திரு அருணாசலம்‌ சக்திவேல்‌ அவர்கள்‌ 26.10.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்‌.

அருணாசலம்‌ அன்னலட்சுமி தம்பதிகளின்‌ அன்பு மகனும்‌, உலககுருநாதன்‌ (ஆலடிகுட்டி) இரத்தினபாக்கியம்‌ தம்பதிகளின்‌ அன்பு மருமகனும்‌,

காலம்சென்ற பிரபாவின்‌ அன்புக்கணவரும்‌,

பிருந்தன்‌(அருண்‌), சஜந்தன்‌, அரவிந்தன்‌ (மம்மு) ஆகியோரின்‌ அன்புத்‌ தந்தையாரும்‌, சுவிதா, செல்வதி, எமிலி ஆகியோரின்‌ அன்பு மாமனாரும்‌, ஜேதன்‌, ஆதியா, தனியா, அமரன்‌ ஆகியோரின்‌ பாசமிகு பேரனுமாவார்.

இத்தகவலை உற்றார்‌ உறவினர்‌ நண்பர்கள்‌ அனைவரும்‌ ஏற்றுக்‌கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இறுதிக் கிரியை பற்றிய விவரம்‌ பின்பு அறியத்தருகின்றோம்‌.

தகவல்‌ :- குடும்பத்தினர்‌

அருண்‌ (கனடா) +438 924 6023

சஜந்தன்‌ (கனடா) + 437 925 6747

மம்மு (பிரான்ஸ்‌) +33 74928 4637

Leave a Reply

Your email address will not be published.