Search

மரண அறிவித்தல் அமரர் நாராயணசாமி ஞானதிலகன்

மரண அறிவித்தல் அமரர் நாராயணசாமி ஞானதிலகன்

வல்வெட்டித்துறை வேம்படி திருமால்பட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணசாமி ஞானதிலகன் 08.11.2021 திங்கள் கிழமை லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாராயணசாமி சறோயினிதேவி(சீதாபாய்) ஆகியோரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான டாக்டர் கிருஷ்ணசாமி மகேஷ்வரியம்மாள் ஆகியோரின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி(பச்சைக்கிளி) அவர்களின் அன்புக்கணவரும்,

ஜெயந்தி, நாராயணசாமி, யமுனா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சற்குணபாலன், ராதை, இளங்கோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வாகினி, ஞானேஸ்வரி கிறீன், அச்சுதன், விசாகன், கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஞானமூர்த்தி, ரெத்தினாபாய், இரட்ணசிகாமணி, கெங்காபாய், மார்க்கண்டு, தனரத்தினம், குமரகுரு, தங்கமணி, சுந்தரலிங்கம், இந்திராணி ஆகியோரின் பெறாமகனும்,

அம்பிகைபாகர் சிவகாமி, அம்மை, பரஞ்சோதி – தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், இராஜவேல் இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி, இராயேஷ்வரி, காலஞ்சென்ற சண்முகானந்தன், மங்களேஷ்வரி, புவனேஷ்வரி, அருளானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ் சென்றவர்களான கார்மேகசுந்தரம் சுந்தரவதனா, சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராஜா, நவரட்ணம், விஜயகுமார் மற்றும் நித்தியலக்சுமி, அம்பிகைவதனா ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்-:
குடும்பத்தினர்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *