இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை மற்றும் வடமராட்சி லீக் அணிகளிற்கிடையே நடாத்தும் மாபெரும் இளையோர் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ( 21 வயதிற்குட்பட்ட) வல்வை விளையாட்டுக்கழகமானது தனது முதலாவது போடடியில் கருணாகரன் மற்றும் ஆதிசக்தி அணிகளிற்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் எதிர்வரும் 27/11/2021 அன்று காலை 8.00 மணியளவில் மோதவுள்ளது.
Home வல்வை செய்திகள் முதலாவது போடடியில் கருணாகரன் மற்றும் ஆதிசக்தி அணிகளிற்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் எதிர்வரும் 27/11/2021 அன்று காலை 8.00 மணியளவில் மோதவுள்ளது.

முதலாவது போடடியில் கருணாகரன் மற்றும் ஆதிசக்தி அணிகளிற்கிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் எதிர்வரும் 27/11/2021 அன்று காலை 8.00 மணியளவில் மோதவுள்ளது.
Nov 14, 20210
Previous Postவல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது ( படங்கள் இணைப்பு)
Next Postவல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(ஐ.இ) நடாந்தப்பட்டுக் கொண்டிருக்கும் வல்வை கற்றல் மையம் இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட ஒளிப்பதிவு