வல்வை நகரசபை சுயேற்சைக் குழு வரவு செலவுத் திட்டம் இன்று தோல்வியடைந்துள்ளது.
முன்னாள் நகரசபைத் தலைவர் திரு.கருணாநந்தராசா அவர்கள் கொரொனா தொற்றுக் காரணமாக காலமானதையடுத்து, 2 மாதங்கள் முன்பு இடம்பெற்ற இடைத் தேர்தலில் சுஜேட்சைக் குழுத் தலைவர் திரு.செல்வேந்திரா அவர்கள் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரான திரு.ஞானேந்திரனின் ஆதராவால் தவிசாளாராகத் தெரிவானார்.
ஆனால் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் திரு.ஞானேந்திரன் மீண்டும் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் வல்வை நகரசபை சுயேற்சைக்குழு வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்து.
ஆதரவாக 08 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளூம் பதிவு செய்யப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு 07 வாக்குகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2 வாக்குகளும் எதிராக பதிவுசெய்ய செய்திருந்தன
சுயேச்சைக் குழுவும் 04 வாக்குகளும் ஈபிடிபி 02 சுதந்திரா கட்சி 01 ஆதரவாக வாக்களித்தனர்.