சர்க்கரை நோயாளிகள் இனி இரத்த பரிசோதனை செய்ய உடலில் ஊசியை குத்தி பார்க்க தேவையில்லை.
ஆம்! இனி கையில் ஊசியை குத்த அவசியமில்லை, ToucHb என பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை கையில் வைத்துக்கொண்டாலே போதும் உங்கள் இரத்த குரூப், இரத்தத்தின் சர்க்கரை அளவு ஆகியவற்றை துல்லியமாக அளக்கலாம்.
இதை கண்டுபிடித்தது இந்திய விஞ்ஞானிகள் தான், இது மருத்துவ உலகில் ஓர் மைல்கல் என்றே கூறலாம். இது தற்போது விற்பனைக்கு வர உள்ளது.
இந்த ToucHb இரத்தத்தில் உள்ள எந்த வித நோயையும் கண்டுபிடிக்க வல்லது. ToucHb இரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவு, Hb அளவு ஆகியவற்றை மிக துல்லியமாக அளவிடக்கூடியது
|