கண்ணீர் அஞ்சலி அமரர் கோணலிங்கம் சிந்தாமணி
அமரர் கோணலிங்கம் சிந்தாமணி அவர்கள் இன்று (21.11.2021) இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.