வல்வெட்டித்துறையில் பெய்த 150mm மேலான கன மழையினால் வெள்ளக்காடாகியது 11.11.2021 தமிழ் ஒளிவீச்சு ஒளிப்பதிவு
கார்த்திகை மாதத்திலே இந்த தமிழ் ஒளிவீச்சு பிறந்துள்ளது.
இது பல,செய்திகள் அரசியல் கல்வி கலை கலாச்சாரம் அபிவிருத்திகள் தமிழின் சுவை வரலாறுகளை சுமந்து வரும் தமிழ் ஒளிவீச்சு
இது சுமந்து வருகின்ற செய்திகளையும் நீங்கள் பார்த்து மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.