Search

மரண அறிவித்தல் அமரர் திருமதி சிவராஜா நீலாயதாட்சி

மரண அறிவித்தல்

தோற்றம் 31.05.1933                       மறைவு 24.11.2021

அமரர் திருமதி சிவராஜா நீலாயதாட்சி

வல்வெட்டித்துறை சிவபுரவீதியை பிறப்பிடமாகவும், திருச்சி குமரன் நகரை வதிவிடமாகவும் கொண்ட நீலாயதாட்சி அம்மா 24.11.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் செல்வமாணிக்கம் ஜானகியம்மாவின் கனிஷ்ட புத்திரியும், தியாகராஜா நாதநாயகியின் அன்பு மருமகளும்,
சிவராஜாவின் அன்பு மனைவியும்.

வனஜாதேவி( டென்மார்க்),உஷாதேவி (லண்டன் ),சலஜாதேவி(சவுதி),
கிரிஜா(திருச்சி ),ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன் செந்திவேல் வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கார்த்திக், மயூரன், நிஷாந்தி, ஆதித்யா, சுதர்ஷினி, ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

தியாவின் அன்பு பூட்டியும்.

சாரங்கா, மகாலக்ஷ்மி, சண்முகசுந்தரம், பரமேஸ்வரி, ரெத்தினபாக்கியம் ஆகியோரின் சகோதரியும்.

செல்வராஜா, சிவகாமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, சண்முகராஜா, தையல்நாயகியின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.11.2021) திருச்சியில் நடைபெறும்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

வனஜாதேவி மனோகரன் (0045 75325654),
உஷாதேவி செந்திவேல் (0044 2089428371),
சலஜாதேவி வரதராஜன் (00 966 556874517),
கிரிஜா (0091 9894361047)




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *