மரண அறிவித்தல் அமரர் திரு சோமசுந்தரம் மனோகர்
தோற்றம் : 26-04-1955
மறைவு : 30-11-2021
வல்வை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் தற்போது இலண்டனை வதிப்பிடமாகக் கொண்டவருமான திரு.சோமசுந்தரம் மனோகர் 30.11.2021 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வாலைநாயகி தம்பதியரின் அன்புமகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமித்துரை சீதாலட்சுமி தம்பதியரின் பிறாமகனும்,
காலஞ்சென்றவர்களான திரு திருமதி சோதிசிவம் தம்பதியர் மற்றும் திரு திருமதி தேவதாஸ் தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ஐயாக்கண்டு வள்ளிநாயகி தம்பதியரின் மருமகனும்,
கோகிலாதேவியின் அன்புக்கணவரும்,
தினேஷ், கிருஷ்ணகலா (சத்யா ), கிருஷ்ணாகீதாவின் அன்புத் தந்தையும்,
காலதீபன்(அருண் ), நிசாந்தன், வானதியின் அன்புமாமனாரும்,
வர்ஷன், ஷ்ரவன், நிலா , இனியா, மாயா ஆகியோரின் பேரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்-: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :
தேவதாஸ் ( மாமா – இலங்கை )
– 0094 772585326
தங்கவேல் (மைத்துனன் – இலங்கை )
– 0094 776864090
அருண் – (மருமகன் )