English league உதைபந்தாட்டத்தில் South London Doves அணியை எதிர் கொண்ட valvai Blues அணி கடுமையான போட்டியை எதிர் கொண்டு * 4-2* என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர் .
இன்று நடை பெற்ற(05/12/21) English league உதைபந்தாட்டத்தில் South London Doves அணியை எதிர் கொண்ட valvai Blues அணி கடுமையான போட்டியை எதிர் கொண்டு * 4-2* என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர் .
வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் (ஐ .இ )நிர்வாகத்தினருக்கும் அணிக்காக விளையாடிய வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதுடன் , நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் .வல்வை மக்கள்,வல்வை நலன்புரிச்சங்கம்,vvtuk.com இணையதளம்.