வல்வெட்டித்துறையில் மார்கழி மாத சங்கூதும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வருடா வருடம் மார்கழி மாதம் அதிகாலை வேளையில் வல்வெட்டித்துறையில் இடம்பெறும் சங்கு ஊதும் நிகழ்வு இவ்வருடம் திருவெம்பாவை இன்று (11.12.2021) ஆரம்பமானதை முன்னிட்டு இன்று தொடக்கம் நெடியகாடு தொண்டர்களால் சங்கு ஊதும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.