மின்னல் பந்தய புறாக்கள் கழகம் வல்வெட்டித்துறை யாழ்ப்பாணம் பரிசளிப்பு விழா 26 12 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும்.
இந்த கழகத்தினை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கோபி அவர்களே ஒருங்கிணைப்பு தலைவராக செயலாற்றி வருகின்றார்.
அவருக்கு வல்வெட்டித்துறையின் மக்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பார்கள்.
இப் போட்டியானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றிருக்கின்றது
திருகோணமலை, மட்டக்களப்பு,பொத்துவில் இதில் அதிகளவான தூரம் பறக்க வைத்த பெருமை இவர்களையே சாரும் பொத்துவில் இருந்து வல்வெட்டிதுறையை நோக்கி பறக்கவிடப்பட்ட போட்டியானது மிக அதிகளவான தூரத்தை கொண்டுள்ளது.