நன்றி நவிலல் ,அமரர் சிவராஜா நீலாயதாட்சிஅம்மா (நீலா)

நன்றி நவிலல் ,அமரர் சிவராஜா நீலாயதாட்சிஅம்மா (நீலா)

நன்றி நவிலல் – அமரர் சிவராஜா நீலாயதாட்சிஅம்மா (நீலா)

 

அன்புடனும் பண்புடனும் எம்மை வழிநடத்தி 24.11.2021 அன்று ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி மீளாத்துயில் கொண்ட எமது அன்புத்தெய்வம் எம்மை விட்டு பிரிந்த செய்தி கேட்டு இல்லம் தேடிவந்து ஆறுதல் கூறியவர்களுக்கும்,

தொலைபேசி மூலமாகவும் ஆறுதல் வார்த்தைகள் கூறிய அன்பான உற்றார் உறவினர் நண்பர்களுக்கும்,

ஈமைக்கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், பல்வேறு வழிகளில் உதவி புரிந்தவர்களுக்கும், மரணச் செய்தியை பிரசுரித்த வலைத்தளத்திற்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

நினைவில் வாடும்
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு –
Vanajadevi Manoharan – 0045 75325654 / 0045 31866802(Denmark)
Salajadevi Varatharajhan – 00 966 556874517 (Saudi Arabia)
Kirija S. – 0091 9952660336 (India)
Ushadevi S. – 0044 2089428371

Leave a Reply

Your email address will not be published.