வல்வை ஒன்றியத்தால் (வல்வெட்டித்துறை) நடாத்தப்படும் புலமைப் பரீட்சை வழிகாட்டல் (படங்கள் இணைப்பு)

வல்வை ஒன்றியத்தால் (வல்வெட்டித்துறை) நடாத்தப்படும் புலமைப் பரீட்சை வழிகாட்டல் (படங்கள் இணைப்பு)

வல்வை ஒன்றியத்தால் நடாத்தப்படும் புலமை பரீட்சை வழிகாட்டல்,

ஆரம்பப் பாடசாலைகலான. அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை,ரோமன் கத்தோலிக்க பாடசாலைகளுக்கான 5ம் வகுப்பிற்கான மாலை நேர வகுப்புக்கள், வல்வை ஒன்றிய அனுசரணையோடு அ.மி.த.க.பாடசாலையில்.மாலை 6.30-8.00வரை நடைபெற்று வருகின்றது.இவ் வகுப்புக்களை ஒழுங்கு செய்தமைக்காக அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,நலன்விரும்பிகள்,மாணவர்கள் மகிழச்சியடைந்ததுடன் ஒழுங்கமைப்பாளர்களுக்கும் மற்றும் ஒன்றிய உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.