பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல் நடைபெற உள்ளதால் பட்டம் கட்டும் வல்லுனர்கள் அழைப்பு மாலை 5.00மணிக்கு
27.12.2021
ஆண்டு தோறும் வல்வை விக்னேஸ்வரா மற்றும் வல்வை உதயசூரியன் கழகத்தினால் நடாத்தப்படும் “வல்வெட்டித்துறையின் வினோத விசித்திரப் பட்டப்பேட்டித் திருவிழா” தொடர்பாக பட்டக்கலைஞர்களுடனான கலந்துரையாடல் நடைபெற உள்ளது எனவே பட்டம் கட்டும் வல்லுனர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்..
இடம் – வல்வை விக்னேஸ்வரா சனசமூகசேவா நிலையம்,மதவடி,வல்வெட்டித்துறை.
காலம்:- 27.12.2021
நேரம்:- 5.00 pm
தொடர்புகளுக்கு :- 0770586607,0770896575
இங்கணம்,
நிர்வாகம்