இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!

இராட்சத முதலைகளின் தடாகத்துக்குள் தனியாக இறங்கிய 73 வயதான பாட்டி !!

இராட்சத முதலைகளின் தடாகத்துக

லண்டன் Walthamstow பகுதியிலுள்ள முதலைகளின் சரணாலயம் ஒன்றிலுள்ள தடாகத்தினுள் 73 வயதான பாட்டி துணிச்சலாக இறங்கியுள்ளார். ஒவ்வொன்றும் 10 முதல் 20 அடி நீளமுடைய முதலைகள் 8 இதனுள் உள்ளன. முதலைகளை இவளவு அருகில் பார்த்தும் பயப்படாத பாட்டியின் தைரியத்தை என்னவென்று சொல்வது

 

Leave a Reply

Your email address will not be published.