27.28.29ம் திகதி திருநெல்வேலியில் நடைபெற்ற மாநிலஅளவிலான நீச்சல் போட்டியில் கு௹ப் 1வதுபிரிவில்.(2004.2005.2006)கலந்துகொண்ட தனுஜா
100m Freestyle பிரிவில் இரண்டாம்இடம்
50 freestyle பிரிவில் இரண்டாம் இடம்
100m dutterfly முதலாம் இடம்
200m dutterfly இரண்டாம் பெற்றதுடன் இவ்நான்கு பிரிவிலும் 25.26.27.01. 2022ல் பெங்களூரில்நடைபெற உள்ள தென்மண்டல அளவிலான பேட்டிக்கு தமிழ்நாட்டுஅணியில் தெரிவாகியுள்ளார்.


