Search

2022 ஆம் ஆண்டின் முதலாவது இறுதியாட்டத்திற்கு நுழைந்தது வல்வை கிறிக்கெற் அணி

2022 ஆம் ஆண்டின் முதலாவது இறுதியாட்டத்திற்கு நுழைந்தது வல்வை கிறிக்கெற் அணி

கரவெட்டி மத்தொணி விளையாட்டுக்கழகம் அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையே நடாத்திய 9 நபர் 6 ஓவர் கொண்ட முதலாவது போட்டியில் முதலாவது போட்டியில் வளர்மதி விளையாட்டுக்கழகத்தினையும், காலிறுதிப்போட்டியில் கலைமகள் விளையாட்டுக்கழகத்தையும் அரையிறுதிப்போட்டியில் விபுலானந்தா விளையாட்டுக்கழகத்தினையும் வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

1 ஆவது போட்டி
வளர்மதி Vs வல்வை

Valvai Batting 58- 5

Kabilan :- 15 ( 2 ×6 )
Piragathees:- 14 ( 2×6)
Suganthan :- 10 (1×6)
Tharshan:- 9 (1×6 )

Valvai Bowling

Kapilan:- 12-0( 2 Over)
Majooran:- 12- 0 (1 Over )
Tharshan :- 08- 1 ( 1Over)
Piragathes :- 08-1 ( 1 Over )
Naveen :- 03 -0 ( 1 Over)

வளர்மதி 43−2
Valvai Won By 15 Runs

காலிறுதிப்போட்டி
கலைமகள் Vs வல்வை

Valvai Batting 82-3
Piragatheeswaran:- 41 ( 5 ×6, 1×4 )
Kapilan :- 20 ( 3× 6 )
Suganthan :- 03
Sanji :- 09 (1× 6)

Valvai Bowling

Kapilan:- 08-1 ( 2 Over)
Majooran:- 11- 0 (1 Over )
Tharshan :- 09 – 1 ( 1Over)
Piragathes :- 11- 0( 0.3 Over )
Piranavan :- 01-0 ((0.3 Over)
Naveen :- 05 -0 ( 1 Over)

Kalaimakal :- 45 – 2
Valvai Won By 37 Runs

அரையிறுதிப்போட்டி
வல்வை Vs விபுலானந்தா

Valvai Batting:- 44− 5

Piragathees :- 09 ( 1× 6 )
Suganthan :- 01
Sanjee :- 01
Kapilan :- 28( 3× 6 )
Tharshan :- 02
Ruthesa:- 01

Valvai Bowling
Kapilan:- 12-1 ( 2 Over)
Majooran :- 03- 2 ( 1 Over )
Tharshan :- 07 – 3 ( 1 Over )
Naveen :- 03- 1 ( 1 Over )
Piranavan :- 02-1 ( 0.4 Over)

விபுலானந்தா 27−8

Valvai won by 17 Runs




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *