Search

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்மாவட்ட பெண்கள் கபடி,அணியில் வல்வை விளையாட்டு கழக வீராங்கனைகளான மணிமாறன் டிலானி, செல்வராஜா அனோசியா ஆகியோரின் திறனுடன் வெற்றி பெற்றுக் கொண்டது

தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்மாவட்ட பெண்கள் கபடி,அணியில் வல்வை விளையாட்டு கழக வீராங்கனைகளான மணிமாறன் டிலானி, செல்வராஜா அனோசியா ஆகியோரின் திறனுடன் வெற்றி பெற்றுக் கொண்டது

மாவட்ட ரீதியான தேசிய கபடி போட்டியில்
யாழ்மாவட்ட கபடி அணியில் வல்வை விளையாட்டு கழக வீராங்கனைகளான மணிமாறன் டிலானி, செல்வராஜா அனோசியா ஆகியோர் முதல் தடவையாக இடம்பெற்றனர்.

இப்போட்டியில் யாழ் மாவட்ட பெண்கள் அணி தேசிய போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்குபற்றிய இருவருக்கும் மற்றும் அவர்களிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களிற்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்கொள்வதோடு தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்மாவட்ட பெண்கள் கபடி,அணிக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 




Leave a Reply

Your email address will not be published.