வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 2022
பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு,
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வரும் 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருக்கின்றோம். எனவே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வல்வை நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம் தந்து, உங்கள் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
DATE : 23.01.2022 SUNDAY , TIME: 4.30 PM
இடம்
Saint Boniface Hall & Social Club
185 Mitcham Rd, London SW17 9PG
(Back side hall)
நன்றி
வல்வை நலன்புரிச்சங்கம் (ஐ.இ)