Search

2022 ஆம் ஆண்டுக்கான வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. 

2022 ஆம் ஆண்டுக்கான வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

 

9.1.2022ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்று தலைவர் திரு.சதாசிவம் காந்திதாசன் அவர்கள் தலைமையில் சிட்னியில் நடைபெற்று கோடைகால ஒன்று கூடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

 

தற்காலிக தலைவராக தெரிவுசெய்யப்பட்ட திரு சுப்பிரமணியம் சக்திவடிவேல் ஆசிரியர் தலைமையில் பின்வரும் நிர்வாகிகள் 2022 ஆம் ஆண்டுக்கான வல்வை நலன்புரிச் சங்கம் அவுஸ்திரேலியா பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர் திரு. கார்மேகசுந்தரம் வசந்தன்

உபதலைவர் திரு ஜெகன் திருலோகநாதன்

செயலாளர் திரு ஜெயகிருஷ்ணன் சுந்தரலிங்கம்

உப செயலாளர் திரு இளங்கோ சுரேந்திரன்

பொருளாளர் திருமதி.பவானி தர்மேந்திரன்

நிர்வாகசபை அங்கத்தவர்கள்
1.திருமதி .ஜெயலெட்சுமி சக்திவடிவேல்
2.திரு.அன்பழகன் அருட்சோதி
4.திரு.ஜீவன் திருலோகநாதன்
5.திரு.திருச்செல்வம் செல்வசிவம்
6.திருமதி.தமிழினி நாகநீதன்

கணக்காய்வாளர் திரு.ஜனகன் சிவராமலிங்கம்

மெல்பேர்ன்,கன்பரா,பிரிஸ்பேன் இணைப்பாளர்களாக திரு.ஸ்ரீதர் தில்லையம்பலம்,திரு.கோபிகிருஸ்ணா,திரு.கணேசசுந்தரம் திரு.குமாரதாஸ் சுப்பிரமணியம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *