Search

மரண அறிவித்தல் திருமதி.செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை வல்வை மகளிர்)

மரண அறிவித்தல் திருமதி.செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை வல்வை மகளிர்)


பிறப்பு 02.081938 இறப்பு 12.01.2022

சாக்கோட்டையை பிறப்பிடமாகவும், சாக்கோட்டை மற்றும் வவுனியாவை வதிவிடங்களாகக் கொண்ட திருமதி செல்லபாக்கியம் சிவானந்தம் (முன்னாள் ஆசிரியை வல்வை மகளிர் வித்தியாலயம்) நேற்று 12.01.2022 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்.

இளம்பிறை செழியன் ஆகியோரின் அன்புத் தாயாரும்.

ஈஸ்வராஜா சுகன்யா அன்பு மாமியாரும்,

அரவிந்தன் கீரன் வானதி வாகிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று மாலை 5 மணியளவில் தகன கிரியைகள் இன்பரூட்டி இந்து மைதானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஈஸ்வரராஜா 071 3216996




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *