Search

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கை!

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கை!

 

 

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான #கணேஷ் #இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தந்தையை இழந்த நிலையில் #தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது திறமைமீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இச்சாதனையைப் படைத்து முல்லைத்தீவு மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில், 25 வயதுக்குட்பட்ட 50 – 55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ள எங்கள் வீரமங்கை கணேஷ் இந்துகாதேவிக்கு எமது வாழ்த்துகள்!




Leave a Reply

Your email address will not be published.