Search

மரண அறிவித்தல் பழனிவேல் சிவசுந்தரி (குட்டிச்சி அக்கா)

மரண அறிவித்தல் பழனிவேல் சிவசுந்தரி (குட்டிச்சி அக்கா)

யாழ் /வல்வெட்டித்துறை.மதவடி
குண்டுவர்காடு ஒழுங்கையை!! பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா!! திருச்சியைவசிப்பிடமாகவும் கொண்ட
(பழனிவேல். சிவசுந்தரி ( குட்டிச்சி)
(மேஸ்திரியார் ) (குட்டிச்சி அக்கா)
அவர்கள் இன்று 19/1/2022 இன்று இரவு
இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்

#நல்லடக்கம்# நாளை 20/1/22 வியாழன்
#வீட்டில் கிரியையைகள் நடைபெற்று
மாலை 4.மணிக்கு எடுத்து செல்லப்பட்டு
#ஓயாமரி மயானத்தில் (பூதவுடல்)தகனம் செய்யப்படும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்

தகவல். குடும்பத்தினர்
(கிருஷ்ணமூர்த்தி கோமதிசீனிவாச நகர்
திருச்சி இந்தியா!!!!
CELL…91.9976445469 =(91.98940 59776)




Leave a Reply

Your email address will not be published.