ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தசட்டத்துக்குள் தமிழ் மக்களின் விடுதலையை முடக்க நடக்கும் நடவடிக்கையென எதிர்ப்பு தெரிவித்து சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றோம் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஒருங்கிணைப்பில் ஆதரவாளர்களினால் யாழில், இன்று (30.01.2022) நடைபெற்றுள்ளது.