மரண அறிவித்தல்- திரு இராமநாதன் ராஜாராம்

மரண அறிவித்தல்- திரு இராமநாதன் ராஜாராம்

மரண அறிவித்தல்

திரு  இராமநாதன் ராஜாராம்

தோற்றம்: 07/07/1971      மறைவு : 31/01/2022

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமநாதள் ராஜராம் இன்று
31/01/2022 இறைவனடி சேர்ந்தார், அன்னார் காலஞ்சென்ற இராமநாதன் ராஜலட்சுமியின் அன்பு மகனும்,
மகாலட்சுமியின் அன்புப் பெறாமகனும்,
சங்கரலிங்கம், மனோகர், லக்ஸ்மணன் (கண்ணன), மதிவதனா, ரஜனி, லலிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மலர், அமுதசெல்வி, ராதிகா, லோகநாதன், சுரேசன், நவநீதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜலட்சுமி (வல்வெட்டித்துறை) 009421 2265229
சங்கர் (பிரான்ஸ) 00331 39980392 மனோ (பிரான்ஸ்) 00333611923626
கண்ணன் (பிரான்ஸ்) 0033 617993268 மதி (லண்டன்) 0044 7887385398
ரஜனி (லண்டன்) 0044 7803282107 லலிதா (லண்டன்) 0044 7727762257