வல்வெட்டித்துறையில் கடும் மழை காரணமாக நிலத்தடி நீரோட்டம் அதிகரித்துள்ளமையினால் பிரதான வீதிகள் மூழ்கிப் போகும் அபாயம்!

வல்வெட்டித்துறை ஊரணி ஊற்றுக்கு முன்பாக உள்ள பிரதான வீதி751, மூன்று நாளாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக நிலத்தடி நீரோட்டம் அதிகரித்தமையினால் பூமி உள்வாங்கியுள்ளது இதன் காரணமாக பிரதான வீதியின் ரோடு உடைந்து உள்சென்றுள்ளது

போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் அவதானமாக செல்லவும்.