45 ஆம் நாள் நினைவஞ்சலி அமரர் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்( நகராட்சி மன்ற உறுப்பினர், வல்வெட்டத்துறை)

45 ஆம் நாள் நினைவஞ்சலி  அமரர் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்( நகராட்சி மன்ற உறுப்பினர், வல்வெட்டத்துறை)

45 ஆம் நாள் நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்( நகராட்சி மன்ற உறுப்பினர், வல்வெட்டத்துறை)

பிறப்பு :− 1953.11.21

இறப்பு :− 2022.01.07
07.01.2022 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத்தலைவரது அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 20.02.2022 அன்று காலை ஊறணி அந்தியேட்டி மடத்தில் இடம்பெறும். இதனை தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.