மரண அறிவித்தல் அமரர் திரு.அருணாச்சலம் இராமலிங்கம் (முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி)

மரண அறிவித்தல் அமரர் திரு.அருணாச்சலம் இராமலிங்கம் (முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி)

மரண அறிவித்தல் அமரர் திரு.அருணாச்சலம் இராமலிங்கம் (முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதி)

பருத்தித்துறை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும் காட்டுவளவு வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை சாரதியுமான திரு அருணாசலம் இராமலிங்கம் அவர்கள் 26.02.2022 இன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னாச்சிபிள்ளை அவர்களின் புதல்வரும் காலஞ்சென்ற சரவணபெருமாள் கனகம்மா தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற பங்கையற் செல்வம் அவர்களின் கணவரும் டாக்டர் இராமச்சந்திரன் புவனேஸ்வரி தயாநிதி செல்வச்சந்திரன் யோகசந்திரன் (GS)
பாலச்சந்திரன் அவுஸ்ரேலியா சுபாஜினி ஆகியோரின் தந்தையும் யசோதரா காலஞ்சென்ற சாந்தகுணராசா மாலினி சரோஜா மதனி லோகேஸ்வரி தனஞ்செயன் ஆகியோரின் மாமனாரும்.

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நடராசா ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சத்தியமூர்த்தி, மாணிக்கவாசகர், விநாயகமூர்த்தி, தருமலிங்கம்,மற்றும் பவளக்கொடி (Australia)சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனரும்.

(Doctor) ரேவதி சத்யநாராயணன் சாந்தி கங்காதரன் கிரிசாந் கிருத்திகா நிசாந்தன் சரவணன் துவாரகா அபிராமி செந்தூரன் காலஞ்சென்ற கரணி அமலன் லக்ஷ்மி ஆகியோரின் பேரனும். ஐங்கரன் மாயவன் கதுர்சனா அவர்களின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் காட்டுவளவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு தகணத்திற்காக எடுத்துச் செல்லப்படும் இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்